தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nectaryn. மலரின் தேன் தடம்.
Needle-lacen. ஊசிப் பின்னல்வேலை.
Neglectn. புறக்கணிப்பு, புறக்கணிக்கப்பட்ட நிலை, புறக்கணிப்பு மனப்பான்மை, புறக்கணிப்புக்கு ஆளாகும நிலை, கருத்தின்மை, உன்னிப்பின்மை, கவனக்குறைவு, (வினை.) புறக்கணி, கவனியாதிரு, விழிப்புத் தளரவிடு, கவனிக்காது விடு, முடிக்காமல் வழுவு, செய்யத்தவறு.
ADVERTISEMENTS
Negligencen. கருத்தின்மை, கவனக்குறைவு, கவனிப்புக்குறைபாடு, பேணிப்பாராக் குறை, புறக்கணிப்பு, கட்டுப்பாட்டுத் தளர்வு, கலைத் துறையில் செயற்கைப் பண்புக்கு ஆட்படாத இயலௌதமைப்பண்பு.
Nematocystn. இழுதுமீன் முதலியவற்றில் கொடுக்காக இயக்கத்தக்க சு இழை அடங்கிய நுண்மக்கூறு.
Nemine contradicenteadv. யார் மறுப்புமின்றி, எதிர்வாக்கில்லாமல், ஒருமுகமாக.
ADVERTISEMENTS
Neo-cambriana. (மண்.) தண்டிலா உயிரூழியின் முதற்பகுதியின் பிற்கூறு சார்ந்த.
Neolithica. புதிய கற்காலத்தைச் சார்ந்த, பண்பட்ட கருவிகள் பயன்படுத்தப்பெற்ற கற்காலப் பிற்பகுதி சார்ந்த.
Neoterica. புதுமையான, புத்தம்புதிய, அண்மைக்காலத்திய, புது வழக்காறான, புதுவரவான, புதிதுபுகுந்த, புத்தம் புதுப்பாணியான, தற்காலத்துக்குரிய.
ADVERTISEMENTS
Neotropicala. அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிக்குரிய, அமெரிக்க வெப்பமண்டலப் பகுதியில் காணப்படுகிற.
ADVERTISEMENTS