தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Musclen. தசைநார், சதைப்பற்று, விலங்கின் உடலில் தசை நிறைந்த பகுதி, தசையின் முக்கிய கூறு, (வினை) வன்முறை செய்து தலையிடு.
Muscle-bounda. அளவுமீறிய பயிற்சியால் உறுதியாக விறைத்த தசைகளையுடைய.
Muscologyn. பாசி ஆய்வுநுல்.
ADVERTISEMENTS
Muscovadon. பழுப்புச்சர்க்கரை, கருப்பஞ்சாற்றிலிருந்து எடுக்கப்பட்ட தூய்மைப்படுத்தப்படாத வெல்லம்.
Muscovite n. காக்காய்ப்பொன்.
Muscovite n. ருசிய நாட்டார், மாஸ்கோ நகர்க் குடிமகன்.
ADVERTISEMENTS
Muscovyn. ருசிய நாடு.
Musculara. தசைநார் பற்றிய, தசைப்பற்றுக்களாலான, தசைப்பற்றுக்களைப் பாதிக்கிற, தசைமுறுக்குடைய, திண்ணிய தசைப்பற்றுவாய்ந்த.
Musculaturen. உடலின் தசைமண்டலம், உறுபபின் தசைக்கூறமைப்பு.
ADVERTISEMENTS
Musicn. இசை, இசைக்கலை, இன்னிசை, பண்ணுடன் கூடிய பாடல், எழுதப்பட்ட இசைக்குறிப்பு, அச்சடிக்கப்படட இசைக்குறிப்பு.
ADVERTISEMENTS