தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mullock | n. ஆஸ்திரேலியாவில் தங்கம் விளையாத பாறை வகை, தங்கம் எடுக்கப்பட்ட சுரங்கக் கழிவுப்பொருள், (பே-வ) குப்பை, கூளம். | |
Multicoloured | a. பலவகை வண்ணங்களாலரான. | |
Multiplicable | a. பெருக்கக்கூடிய, பலமடங்காக்கக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Multiplicand | n. பெருக்கப்படும் எண். | |
Multiplication | n. பெருக்கல், ஓர் எண்ணை மற்றோர் எண்ணால் பெருக்கும் கண்க்கியல்முறை. | |
Multiplicity | n. பலவான தன்மை, பலவகைப்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Multivocal | n. பலபொருள்கொள்ளத்தக்க சொல், (பெயரடை) பல பொருள் கொள்ளத்தக்க. | |
Multocular | a. பரல கண்களையுடைய. | |
Mumchance | a..நாவடக்கிய, பேசாதத. | |
ADVERTISEMENTS
| ||
Munch | v. அரைத்துத்தின்னு, அசைபோடுவது போன்று ஒலியழுமாறு உணவை மெல்லு. |