தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mosquito-craftn. சிறுபடகு, விரைவாகப் போர் நடவடிக்கை செய்வதற்குதவும் சிறு படகுவகை.
Mosquito-curtain, mosquito-netn. கொசு வலை.
Mother-Churchn. கிளைச்சபைகள் தோற்றுவித்த தாய்த்திருச்சபை.
ADVERTISEMENTS
Mother-craftn. தாய்மைத்திறன், குழந்தை வளர்ப்புத் திறன்.
Motorcycleவிசையுந்து, மிதியுந்து
Mourning-coachn. சாவண்டி.
ADVERTISEMENTS
Mouse-colourn. சுண்டெலி வண்ணம், சாம்பல் நிறத்தில் கருமையும் மஞ்சளுங் கலந்த நிறம்.
Moustachen. மீசை, விலங்கின் மீசை.
Moustache-cupn. மீசைக் குவளை, பருகும்போது மீசையைப் பாதுகாக்கும் அமைவுள்ள கிண்ணம்.
ADVERTISEMENTS
Mouth-piecen. வாயில் பொருந்தும் இகருவிப் பகுதி, புகைபிடிக்கும் குழாயின் வாய்ப்பகுதி, முகமூடியின் வாய்த்தட்டு, புகைப்பூஞ்சுருள் குழாய், முகவர், பிறருக்காகப் பரிந்து பேசுபவர்.
ADVERTISEMENTS