தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Morceau | n. சிறிய இலக்கியக் கட்டுரை, சிறிய இசைப்பாடல். | |
Morganatic | a. திருமண வகையில் உயர்நிலையிலுள்ள ஆணுக்கும் தாழ்நிலையிலுள்ள பெண்ணுக்கும் இடையே நிகழ்கிற. | |
Morisco | n. ஸ்பெயின் நாட்டு அராபியக் கலப்பினத்தவர், நாட்டுப்புற விழா நடனவகை, (பெயரடை) ஸ்பெயின் நாட்டு அராபியக்ட கலப்பினஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Morocco | n. பதனிட்ட வௌளாட்டுத் தோல். | |
Morris, morris dance | n. ஆரவாரப் புனையாடை நடிப்புடன் கூடிய நாட்டுப்புற ஆடல் வகை. | |
Mortican | n. பிணத்தை அப்புறப்படுத்தும் பொறுப்பு மேற்கொள்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Mosaic | பல்வண்ணக் கல், வண்ண வழவழப்புக் கல், பளபளப்புக் கல் | |
Mosaic | n. பல்வண்ணப் பட்டை, பன்னிற மணி ஒட்டுக்கலை, பன்னிற மணி ஒட்டு, நிழல்பரவா இலை ஒழுங்கமைவு, செடிநோய்வகை, பல்வேறு பகுதி இணைந்த தோற்றம் இணையா மரபுப் பணிகளையுடைய உயிர், (பெயரடை) பல்வண்ண ஒட்டான, பன்னிறமணி பொருத்தி இணைத்த, பன்னிறமணி ஒட்டுக்கலை சார்ந்த, (வினை) ப | |
Mosaic(2). | a. யூதர் மூதாதையரான மோசஸ் என்பாருக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Moschatel | n. விளறிய பசுமைநிற மலர்களும் கத்தூரி மணமுமுள்ள சிறு செடிவகை. |