தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Munchausenn. நம்பமுடியா அருஞ்செயல் கதைத்தலைவன், மட்டுமீறிய கட்டுக்கதை.
Munichn. எதிரிக்குச் சலுகை விட்டுக்கொடுத்துச் சமாளிக்குஞ் செயல்.
Municipal.a. நகரவைக்குதிய, நகராட்சியின் கீழள்ள, நகராண்மைக் கழகத்தாலான.
ADVERTISEMENTS
Municipalityn. தனியாட்சியுரிமை நகராண்மைக்கழகம், நகர், திணைத்தனியாண்மையுடைய நகரம்.
Munificenta. வரையா வள்ளன்மையுடைய, வாரி வழங்குகிற.
Muriatica. நீரகப்பாசிகை சார்ந்த.
ADVERTISEMENTS
Muscadinen. கத்தூரி நறுமணமுடைய கெடிமுந்திரிப்பழவகை.
Muscala. இசை சார்ந்த, இனிமையான, இசைவிணக்கமுடைய, இசைக்கலைத் திறமைவாய்ந்த, இசை நயப்புடைய, இசையமைக்கப்பட்ட, இசையோடு சேர்ந்து இசைக்கப்பட்ட.
Muscardinen. தாவர ஒட்டுயிரிகளால் பட்டுப்புழுக்களுக்கு ஏற்படும் நோய்வகை.
ADVERTISEMENTS
Muscat, muscatelகத்தூரி நறுமணமுடைய கொடி முந்திரிப் பழவகை, கத்தூரி மணமுள்ள கொடிமுந்திரிப் பழங்களிலிருந்து வடிக்கப்படும் இன்தேறல் வகை, கத்தூரி மணமுடைய கொடிமுந்திரி உலர்பழம்.
ADVERTISEMENTS