தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mullockn. ஆஸ்திரேலியாவில் தங்கம் விளையாத பாறை வகை, தங்கம் எடுக்கப்பட்ட சுரங்கக் கழிவுப்பொருள், (பே-வ) குப்பை, கூளம்.
Multicoloureda. பலவகை வண்ணங்களாலரான.
Multiplicablea. பெருக்கக்கூடிய, பலமடங்காக்கக்கூடிய.
ADVERTISEMENTS
Multiplicandn. பெருக்கப்படும் எண்.
Multiplicationn. பெருக்கல், ஓர் எண்ணை மற்றோர் எண்ணால் பெருக்கும் கண்க்கியல்முறை.
Multiplicityn. பலவான தன்மை, பலவகைப்பாடு.
ADVERTISEMENTS
Multivocaln. பலபொருள்கொள்ளத்தக்க சொல், (பெயரடை) பல பொருள் கொள்ளத்தக்க.
Multoculara. பரல கண்களையுடைய.
Mumchancea..நாவடக்கிய, பேசாதத.
ADVERTISEMENTS
Munchv. அரைத்துத்தின்னு, அசைபோடுவது போன்று ஒலியழுமாறு உணவை மெல்லு.
ADVERTISEMENTS