தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Miscalculationn. தவறான மதிப்பீடு.
Miscallv. தவறான பெயரால் கூப்பிடு, தவறாகப் பெயரிட்டழை, (பே-வ) திட்டு.
Miscarrioagen. கெடுமுடிவு, தோல்வி, காலமல்லாப் பிள்ளைப்பேறு, கருச்சிதைவு, நீதிமுறைச் சீர்குலைவு, நீதி வழங்குதலில் தவறுதல், கடித வழங்கீட்டில் ஒழுங்குக்கேடு, சேரிடம் சேராமல் தவறுகை.
ADVERTISEMENTS
Miscarryv. தோல்வியடை, கருச்சிதைவுறு, உரியகாலத்துக்கு முன் ஒரு வௌதயேறப்பெறு, கடிதவகையில் சேரிடம் செல்லாமல் தவறு.
Miscastingn. கணக்குவகையில் தவறான கூட்டல், நடிகர்கள் வகையில் உறுப்பினர் பொருத்தக்கேடு.
Miscegenationn. இனக்கலப்பு, நீகிரோவர் வௌ஢ளையர் பாலினக்கலப்பு.
ADVERTISEMENTS
Miscellanean. இலக்கியக் கதம்பம்இ
Miscellaneousa. சில்லறையான, பல்பொருள் கலவையான, பல்கூட்டான, பல ஆட்கள் வகையில் பல்வேறு வகைப்பட்ட இயல்புகளையுடைய.
Miscellanyn. கலவை, கதம்பம், ஆய்வுக்கட்டுரைகளின் தொகுதி ஏடு, ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு.
ADVERTISEMENTS
Mischancen. நேர்வுக்கேடு, கெடுநேர்வு, அவப்பேறு, தீய நிகழ்ச்சி, இ.டையூறு.
ADVERTISEMENTS