தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Microspore, | சிறு நுண் சிதல்களையுடைய ஒட்டுணிக் காளான் வகை. | |
Microtome | n. நுண்ணணோக்காடிக்காகச் சிறு துண்டுகள் செதுக்குங் கருவி. | |
Microtone | n. (இசை) நுண் இடைக்கால அளவு. | |
ADVERTISEMENTS
| ||
Microvolt | n. மின் இயக்க ஆற்றலலகின் பத்து இலட்சத்தில ஒரு கூறு. | |
Microzyme | n. புளிப்பு நொதியிலுள்ள நுண்மம். | |
Micturition | n. அடிக்கடி சிறநீர் கழிக்க விரும்பும் கோளாறு. | |
ADVERTISEMENTS
| ||
Milch | a. பால்தருகிற, கறவைக்குரிய. | |
Milling-machine | n. உலோகத்தட்டில் வடுவரிசை துளைகள் இடுவதற்கான இயந்திரம். | |
Mill-race | n. ஆலைச்சக்கரத்தைச் செலுத்துகிற நீரோட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Miltonic | a. ஆங்கில கவிஞரான மில்டனுக்குரிய,. மில்டன் நடையிலுள்ள. |