தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Micronn. பதின்மான நீட்டலளவை அலகில் பத்து இலட்சத்தில் ஒரு கூறு.
Microorganismn. நுண்ம உயிரினம்.
Microphonen. ஒலிபெருக்கி, நுண்ணொலிகளைத் திட்பப்படுத்தியும் ஒலிகளை மின்னலைகளாக்கியும் தொலைபேசி ஒலி பெருக்கிகளைச் செயற்படுத்துங் கருவி.
ADVERTISEMENTS
Microphotographn. பெரிதாக்கப்ட்ட நுண்மெல் நிழற்படம்.
Microphyten. நுண்மச் செடியினம், நுண்மம்.
Microscopen. நுண்ணோக்காடி, பூதக்கண்ணாடி.
ADVERTISEMENTS
Microscopic, microscopicala. நுண்ணோக்காடிக்குரிய நுண்ணோக்காடியின்றிப் புலப்படாத,மிக நுட்பமான.
Microscopy.n. நுண்ணோக்காடிப் பயனீடு, நுண்ணோக்காடியைப் பயன்படுத்துதல்.
Microseismn. நில அதிர்ச்சியின் நுட்ப அலையதிர்வு.
ADVERTISEMENTS
Microseismographn. நில அதிர்ச்சி நுண் அலைகளையும் தொலை அதிர்ச்சி அலைகளையஙும் பதிவு செய்யுங் கருவி.
ADVERTISEMENTS