தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Michaelmasn. தூயதிரு மைக்கேல் பெயரால் செப்டம்பர் 2ஹீ-இல் நடைபெறும் விழா, ஆங்கில நாட்டிற் காலாண்டு வாடகைத் தவணை நாள்.
Micklen. பெரிய அளவு, (பெயரடை) மிகுதியான, பெரிய.
Micro-amperen. மின்விசையலகில் பத்து இலட்சத்தில் ஒரு கூறு.
ADVERTISEMENTS
Microben. நுண்ணுயிர், செடி நுண்மம், உயிர் நுண்மம், நோய் நுண்மம்,
Microcephalicn. இயல்புமீறிய மிகச் சிறு தலையர், (பெயரடை) இல்புமீறிய மிகச் சிறு தலையினையுடைய.
Microcephalousa. இயல்புமீறிய மிகச் சிறு தலையினையுடைய.
ADVERTISEMENTS
Microcosm,அண்டத்தின் நுண்மாதிரிப் படிவமானபிண்டம், மனித உயிர், பல பெருங்கூட்டுப் பெரும்பொருளின் மாதிரிப் பிண்ட நுட்பம், நுணுக்க மாதிரிப் படிவம்.
Microcosmica..அண்ட நுணுக்கமாகிய பிண்டஞ் சார்ந்த,
Microcoulombn. மின்னோட்ட அளவலகின் பத்து இலட்சத்தில் ஒரு கூறு.
ADVERTISEMENTS
Microfaradn. மின்காந்தப் பரும அளவலகின் பத்து இலட்சத்தில் ஒரு கூற.
ADVERTISEMENTS