தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Microfilmn. நுண் படத்தகடு, வேண்டும்பொழுது பெரிதாக்கக்கூடிய, நுண்ணிய நிழற்படப் பதிவு.
Microgrammen. பதினமான எடையலகின் பத்து இலட்சத்தில் ஒரு கூறு.
Microhmn. மின்தடையாற்றலலகின் பத்து இலட்சமத்தில் ஒருகூறு.
ADVERTISEMENTS
Microlithica. சிறு கற்களால் கட்டப்பட்ட, சிறு கற்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்களையுடைய.
Microlitren. பதின்மான முகத்தலளவை அலகின் பத்து இலட்சததில் ஒரு கூறு,
Micrologyn. நுண் பொருளாராய்ச்சி, சிறுதிறச் செய்திகளின் ஆராய்ச்சி, மயிர் பிளம்பு வாதம்.
ADVERTISEMENTS
Micrometern. நுண்ணளவை மானி, நுண்பொருள்கள் தொலைகள் கோணங்களை அளந்துகாட்டுங் கருவி.
Micrometren. பதின்மான நீட்டளவை அலகின் பத்து இலட்சத்தில் ஒரு கூற.
Micrometryn. நுண்ணளவை, நுண்ணளவைமானியால்.
ADVERTISEMENTS
Micromillimetren. பதின்மான நீட்டலளவு நுட்பத்தில் பத்து இலட்சத்தில் ஒரு கூறு.
ADVERTISEMENTS