தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mincing Lanen. தேயிலை முதலிய இறக்குமதிச் சரக்குகளின் மொத்த வாணிகக்களம்.
Minusculen. சிற்றெழுத்து, கீழ்ப்படி வடிவ எழுத்து, (பெயரடை) சிறிய, ஹ்-ஆம் நுற்றாண்டில் வளர்ச்சியுற்ற விரைவரி வடிவத்தில் சிறியதான.
Miocenen. (மண்) புத்துயிரூழியின் முற்பிரிவின் மூன்றாங்காற் கூறு, (பெயரடை) புத்துயிரூழியின் முற்பிரிவின் மூன்றாங்காலுக்குரிய.
ADVERTISEMENTS
Miraclen. தெய்விக அரு நிகழ்ச்சி, அற்புதம், வியத்தகு நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க செயல், அருஞ் செய்தி, வியத்தக்க பண்புச் சின்னம்.
Miraculousa. வியக்கத்தக்க, இயற்கை கடந்த, தெய்விக அரு நிகழ்வான.
Misalliance n.தகுதிப்பொருத்தமற்ற தொடர்புறவு, பொருந்தாத் திருமணம்.
ADVERTISEMENTS
Misanthropic, misanthropicaa. மனித இனத்தை வெறுக்கிற, மனித இனத்தில் நம்பிக்கையற்ற.
Misapplicationn. கெடுவழக்கு, தவறான காரியத்துக்கு வழங்குதல், நிதியைத தவறாகப் பயன்படுத்துதல்.
Misbecomev. தகுதிக்கு ஏற்காததாயிரு, ஒவ்வாததாயிரு.
ADVERTISEMENTS
Miscalculatev. தவறாகக் கணக்கிடு, விளைவுகளைத் தவறாக மதிப்பிடு.
ADVERTISEMENTS