தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mercerizev. நுல் துணி ஆகியவற்றுக்குப் பளபளப்பும் உறுதியஙம் கொடுப்பதற்காகக் கடுங்கர உப்பிட்டுப் பக்குவப்படுத்து.
Merchandisen. வாணிகச்சரக்கு, விற்பனைப் பொருள்கள்.
Merchantn. பெருவணிகர், அயல்நாடுகளோடு மொத்த வாணிகம் செய்பவர்.
ADVERTISEMENTS
Merchantablea. விற்கத்தக்க, விலைப்படத்தக்க, வாணிகத்திற்கேற்ற.
Merchantmann. வாணிகக்கப்பல்.
Mercifula. அருளிரக்கமுடைய, இரக்கங்காட்டுகிற, தயையுள்ள, மன்னிக்குமியல்புடைய.
ADVERTISEMENTS
Mercilessa. இரக்கமற்ற, கொடிய மன்னிக்குங் குணமற்ற,
Mercurial n. பாதரசம் கலந்த மருந்துச்சரக்கு, (பெயரடை) பாதரசத்துக்குரிய, பாதரசம் போன்ற, பாதரசத்தினால் விளைந்த, துடிப்புள்ள, சுறுசுறுப்பான, சமயத்துக்கேற்ற உடனடிச் சொல்திறம் வாய்ந்த, கூர்நுட்படைய, நிலையற்ற, திடீர்மாறுபாடுடைய.
Mercurica. (வேதி) ஈரிணை திறப் பாதரசமடங்கிய.
ADVERTISEMENTS
Mercurousa. (வேதி) ஓரிணைதிறப் பாதரசமடங்கிய.
ADVERTISEMENTS