தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Meerschaumn. நீரியல் வௌதமக் கன்மகி, நீரியல் வௌதமக் கன்மகியாலான குமிழுடைய புகைகுடிக்கும் குழாய்.
Megacephalica. பெருந்தலையுடைய.
Megalithica. பாரக்கல் சார்ந்த, பெருங்கல்லாலான, பெரிய நினைவுக்கல் வழக்காறுடைய.
ADVERTISEMENTS
Megascopen. ஔத விளக்கப்படக் கருவி வகை.
Megascopica. இயல்பாவவே தௌதவாகத் தெரிகிற, எத்தகைய கண்ணாடியின் உதவியுமில்லாமல் பார்க்கக்கூடிய.
Meickey mousen. திரைப்படச் சித்திரக் கேலிநடிப்புப் பகுதியின் பெயர், (படை) விமானத்திலிருந்து குண்டுகளை வீழ்த்தும் மின்பொறி.
ADVERTISEMENTS
Melancholica. மனச்சோர்வுடைய, துயரார்ந்த,நிலை, (பெயரடை) சோர்வான, எழுச்சி குன்றிய, துயரார்ந்த.
Melanochroin. pl. வௌதறிய மேனி நிறத்துடன் மெல்லமைவான கருமயிர் வாய்ந்த மனிதர்கள்.
Melica. பாடும் படி அமைக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Melodica. பண்சார்ந்த, இசை சார்ந்த.
ADVERTISEMENTS