தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mechanismn. இயந்திர நுட்பம், இயக்கும் ஒழுங்கமை வேற்பாடு, இயக்கும் செயலமைவுத்திட்டம், நுண்ணொழுங்கமைவு, இயந்திரமூலமான செயல்முறைமை, பின்னணி இயக்க ஏற்பாடு,. இயந்திர நுணுக்கம், இயல் இயக்க வாதம்.
Mechanistn. இயந்திர அமைப்பு வல்லுநர், இயந்திர ஆக்கத்தொழிலர், இயந்திர வல்லுநர், இயக்க வல்லுநர், (மெய்) இயற்கை நிகழ்ச்சிகளெல்லாம் இயலியக்க ஆற்றல் சார்ந்தவை என்ற கோட்பாட்டாளர்.
Mechanizev. இயந்திரமயமாக்கு, இயந்திரக் கருவியாக மாற்று, இயந்திர விசையூட்டு, இயந்திர ஆற்றலாலியக்கு, இயந்திர ஆற்றல் மேற்கொள்ளுவி.
ADVERTISEMENTS
Mechlin, Mechlin lacen. பொன்னிழைக்கச்சை வகை.
Meconic acidn. வெண்பளிங்கு போன்ற தோற்றமுடைய அபினிக்காடி.
Medicablea. குணப்படுத்தக்கூடிய, சரிப்படுத்தக்கூடிய, சிகிச்சைக்குரிய.
ADVERTISEMENTS
Medicaln. (பே-வ) மருத்து மாணவர், (பெயரடை) மருத்துவக் கலை சார்ந்த, மருந்தாட்சிக்குரிய, மருத்துவத் துறையில் அறுவைமுறை சாராத.
Medical unionமருந்தக ஒன்றியம்
Medicalsமருந்தகம், மருந்துக்கடை, மருந்து விற்பனையகம்
ADVERTISEMENTS
Medicamentn. குணப்படுத்தும் மருந்து.
ADVERTISEMENTS