தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lyricala. உணர்ச்சிப்பாடல் உருவான, உணர்ச்சிப்பாடலுக்குரிய மொழிநடையில் அமைந்திருக்கிற, உணர்ச்சிப்பாடலுக்குகந்த மொழிநடையுடைய.
Lyricismn. உணர்ச்சிபாடலாயமைந்த, உணர்ச்சிப்பாடற்பண்பு, உயர்தர உணர்ச்சிப்பாங்கு.
Lyricsn. உணர்ச்சிப்பாடல்கள்.
ADVERTISEMENTS
Macabrea. கொடூரமான, கோரமான.
Macaco n. அமெரிக்க குரங்கு வகை.
Macaco n. மனிதக்குரங்கு வகைகள்.
ADVERTISEMENTS
Macadamn. பாட்டைச்சரளை, பாட்டை போடுவதற்குரிய ஒரே சீராக உடைக்கப்பட்ட கல்துணுக்குத் தொகுதி, (பெயரடை) ஜான் மக்காடம் கண்டமுறையிற் போடப்பட்ட, சரளையிடப்பட்ட.
Macadamizev. பாட்டைக்குச் சரளைபோடு.
Macaronin. கோதுமைமாக் குழல்பண்ணியம், பல்கூட்டு, வண்ணப்புனைபொருள், பறவை வகை, (வர) பதினெட்டாம் நுற்றாண்டு வழக்கில் ஒய்யாரன், பிலுக்கன்.
ADVERTISEMENTS
Macaronica. பாடல்கள் வகையில் நையாண்டி வடிவத்திலுள்ள, மணிப்பிரவாளமான, லத்தீன் ஆங்கிலச் சொற்கதம்பமான, குழப்பமான.
ADVERTISEMENTS