தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lucren. கீழ்த்தர ஆதாயம், தகாவழி வருவாய், ஆதாய நோக்கப் பணம்.
Lucretian. கற்புக்கரசி, உயிரினும் கற்பு மேம்பட்டதாகக் கொண்டொழுகுபவள்.
Lucubratev. ஆழந்த சிந்தனைகளை எழுத்துமூலம் தெரிவி. சிந்தனை அலைகளைப் பதிவு செய், ஆழ்ந்தகன்ற ஆராய்ச்சி ஏடு எழுது.
ADVERTISEMENTS
Lucubrationn. இராக்கால ஆய்வு, சிந்தனை, சிந்தனைத் தொகுதி, ஆழந்தகன்ற ஆராய்ச்சி ஏடு.
Luculenta. தௌதவிளக்கமான, மெய்ம்மை எண்பித்துக் காட்டுகின்ற.
Lucus a. non lucendo.n. பொருந்தா விளக்கம், முரணுரை விளக்கம்.
ADVERTISEMENTS
Ludicrousa. நகைப்புக்கிடமான, கேலியான, முட்டாள் தனமான, பொருந்தாத.
Luffing-matchn. படகுபந்தயத்தில் ஒருவர் மற்றவர் காற்றுப்புறப் பக்கமடைவதற்குரிய கடும்போட்டி.
Lumber-carriern. வெட்டுமர வணிகப்படகு.
ADVERTISEMENTS
Lumber-jacketn. கழுத்தளவும் இறுகத்தக்க ஆடவர் திண்ணிய முழுச்சட்டை, மாதர் முழுச்சட்டை.
ADVERTISEMENTS