தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Lumber-scaler | n. மரக்கட்டைகளை அளப்பவர். | |
Lumbrical | n. கைகால் வரல் வளைப்பதற்கான தசைகளில் ஒன்று, (பெ.) கைவிரல்களை அல்லது கால்விரல்களை வளைக்கிற. | |
Lunacy | n. கோட்டி, கிறக்கு, பைத்தியம், (சட்) குடியுரிமைக் கையாட்சிக்குக் குந்தமான அறிவுக்கோளாறு, படுமுட்டாள் தனம். | |
ADVERTISEMENTS
| ||
Lunatic | n. பித்தர், கிறுக்கர், வெறியர், பைத்தியம் பிடித்தவர், பித்துக்கொள்ளி, விசித்திரமானவர், விந்தையான நடத்தையுடையவர், இயற்கைக்கு மாறுபட்ட போக்கினர், அறிவற்றவர், மட்டி (பெ.) கிறுக்கான, பித்துப்பிடித்த, வெறிகொண்ட, முட்டாள் தனமான, விசித்திரப் போக்குள்ள, விந்தை நடத்தையுடைய, இயற்கைக்கு மாறுபட்ட போக்குடைய, அறிவற்ற. | |
Lunch | n. நண்பகலுணவு, சிற்றுண்டி, (வினை) நண்பகலுணவு உண், நண்பகலுணவு அளி, சிற்றுண்டி அருந்து, சிற்றுண்டி அளி. | |
Lunch home | உணவகம் | |
ADVERTISEMENTS
| ||
Lurch | n. கடுந்தோல்வி நிலை, எட்டாநிலை. | |
Lurch | n. திடீர்ச்சாய்வு, தடுமாற்றம், (வினை) திடீரென ஒருபக்கஞ் சாய், தடுமாறு. | |
Lurcher | n. சிறு திருட்டுச் செய்பவர், மோசடிக்காரர், ஒற்றர், கள்ளவேட்டைக்காரர் பயன்படுத்தும் கலப்பின நாய் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Lurking-place | n. மறைவிடம், ஔதந்திருக்குமிடம். |