தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Macaronicsn. pl. கேலிப்பாடல்கள், லத்தீன் ஆங்கில மொழிச்சொல் வழக்குகளின் கதம்பம், குழப்பம்.
Macaroonn. முட்டை வெண்கரு வாதுமை சர்க்கரை முதலியன சேர்த்துச் செய்யப்படும் அப்பவகை.
Macartneyn. வான்கோழியினப் பறவை.
ADVERTISEMENTS
Macassar, macassar oiln. கூந்தல் தைல வகை.
Macaw n. கிளிவகை.
Macaw n. பனை வகை.
ADVERTISEMENTS
Maccabeana. கிப.பி. 166-இல் சிரியாமன்னரின் கொடுங்கோன்மையிலிருந்து யூதேயாவை விடுவித்த யூத அளங்கோக்கள் சார்ந்த.
Maccoboyn. நறுமண மூக்குத்தூள்.
Mace n. (வர) செண்டு, தண்டாயுதம், பணித்துறை முத்திரைக்கோல், மேசைப்பந்தாட்டக் கோல்.
ADVERTISEMENTS
Mace n. சாதிபத்திரி, சாதிக்காயின் மேல்தோடு.
ADVERTISEMENTS