தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lubricant oilமசகுப்பொருள், உராய்வு காப்புப் பொருள், மசகு எண்ணெய்
Lubricatev. மசகிடு, உயவிடு, இயந்திரங்களில் உண்ணெய் பூசி உராய்வைக் குறைவாக்கு.
Lubricationn. மசகிடல், உராய்வுத்தடை.
ADVERTISEMENTS
Lubricatorn. மசகுப் பொருள்.
Lubricityn. சறுக்கல், வழுக்கல், வழவழப்பு, எண்ணெய்ப்பிசுக்கான தன்மை, ஒழுக்கக்கேடு, காமவெறி.
Lucana. தூயதிரு லுக் சார்ந்த.
ADVERTISEMENTS
Lucca, Lucca oilஉயர்தர ஒலிவ எண்ணெய்.
Lucen. மீன் வகை, மீன் வகையின் முழு வளர்ச்சியடைந்த படிவம்.
Lucenta. பளபளப்பான, ஔதவீசுகின்ற, மின்னுகின்ற, அரைகுரையாக ஔத ஊடுருவிச் செல்லுகிற.
ADVERTISEMENTS
Lucern, lucerneகால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுகிற மணப்புல் சார்ந்த செடிவகை.
ADVERTISEMENTS