தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Locative | n. (இலக்.) இடவேற்றுமை, ஏழாம் வேற்றுமை, (பெ.) (இலக்.) இடவேற்றுமைக்குரிய, ஏழாம் வேற்றுமைக்கு உரிய. | |
Loch | n. ஸ்காத்லாந்து நாட்டில் ஏரி, கடற்கழி, காயல். | |
Lock | n. மயிர்க்கற்றை, குடுமி, கம்பளிக்கொத்து, பஞ்சுத்திரள். | |
ADVERTISEMENTS
| ||
Lock | n. பூட்டு, பூட்டு விசைத்தாழ், விசைத்தடுக்கு, சக்கரம் கழலாமல் அல்லது விசை திறம்பால் அல்லது நெறி பிறழாமல் தடுக்கும் அமைவு, வெடிவிசைக்குமிழ், கால்வாயின் தளமாற்ற அடைப்பமைப்பு, பொறித்தொழிலிற்குரிய செறிகாற்றறையை அடுத்துள்ள இடைச்செறிவுக் காற்றறை, போக்குவரவு ந | |
Lockage | n. கால்வாய்த் தளமாற்ற அடைப்புக்களினால் நிகழும் எழுச்சி வீழ்ச்சி அமைவு, கால்வாய்த் தளமாற்ற அடைப்புப் பயனீடு, தளமாற்ற அடைப்பின் எண்ணிக்கை, கால்வாய் அணையடைப்பைப் பயன்படுத்துவதற்குரிய ஆய வரி. | |
Lockchain | n. வண்டியின் சக்கரங்களின் சங்கிலிப்பூட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Locker | n. பூட்டுபவர், பூட்டுவது, நிலைப்பெட்டி, சிறிய அடுக்குப்பெட்டி, பொதுக் கூடங்களில் தனிப்பூட்டு வாய்ப்புடைய நிலையடுக்கு, (கப்.) துணிமணப்பேழை, ஆடையணிமணி அறை, பலநிலைப் பெட்டிகளில் ஒன்று. | |
Locker | பெட்டகம் | |
Locket | n. பதக்கம், வாளுறை மீதுள்ள பட்டைத்தகடு, பொன் வௌளியாலான சிறு பேழை. | |
ADVERTISEMENTS
| ||
Lockfast | a. பூட்டிப் பாதுகாப்பான. |