தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Lithic | a. கல்சார்ந்த அல்லது குண்டிக்காயில் கல்லுடைய. | |
Lithic | a. (வேதி.) கல்லியம் சார்ந்த. | |
Lithontriptic | n. (மரு.) குண்டிக்காயில் உள்ள கறகளை உடைக்கும் மருந்து. | |
ADVERTISEMENTS
| ||
Little-case | n. (வர.) சிறைக்கூட முடக்க அறை. | |
Liver-colour | n. ஈரல் நிறம், கருஞ்சிவப்பும் பழுப்பும் கலந்த நிறம். | |
Liver-complaint | n. ஈரல் நோய். | |
ADVERTISEMENTS
| ||
Live-stock | n. வீட்டு விலங்குகள். | |
Loach | n. உணவாகப் பயன்படும் நன்னீர்வாழ் சிறு மீன் வகை. | |
Load-displacement, load-draught | n. எடைமான மூழ்கு வரை, ஏற்றிய எடையால் கப்பல் அமிழும் வரைமட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Loanoffice | n. கடனுதவிப் பணிமனை, அரசாங்கத்துக்குரிய தவணை வரிகளைப் பெறும் நிலையம். |