தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Longdistancea. காலநிலை முன்னறிவிப்பு வகையில் நெடுநாள் முன்னதாக அறிவிக்கப்பட்ட.
Longicaudatea. நீண்ட வாலுடைய.
Longicornn. இழை போன்ற நீண்ட உணர்கொம்புடைய வண்டு வகை.
ADVERTISEMENTS
Lophobranchiaten. கொத்துக்களாக அமைந்த செவுள்களையுடைய மீன், (பெ.) மீன் வகையில் கொத்துக்களாக அமைந்த செவுள்களையுடைய.
Loquaciousa. வீண் பேச்சுப் பேசுகிற, வம்பளக்கிற, வாயாடித்தனமான, பறவைகள் வகையில் கலகலக்கிற, நீரோட்டவகையில் சலசலக்கிற.
Lorchan. சீன மேற்கட்டமைப்பும் ஐரோப்பிய அடிக்கட்டும் உடைய கப்பல் வகை.
ADVERTISEMENTS
Loricatea. (வில.) எலும்பு செதிள் தோடு முதலியவற்றாலான உடற்காப்புக் கவசத்தினையுடைய.
Lorry Booding officeசரக்குந்துப் பதிவீட்டலுவலகம், சரக்குந்து முகவர், சரக்குந்துப் பதிவு அலுவலகம்
Lottery centreபரிசகம், பரிசுச்சீட்டகம், பரிசுச் சீட்டு விற்பனை நிலையம்
ADVERTISEMENTS
Love-childn. மணமுறைப்படி பிறக்காத குழந்தை.
ADVERTISEMENTS