தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Leucotomen. (மரு.) முளை முன் அலகுக்குரிய அறுவை ஊசி.
Leucotomyn. (மரு.) முணை முன் அலகின் ஊசி அளவை.
Levator, levator-musclen. உறுப்பினை உயர்த்தும் தசை, தூக்குவிசைத் தசை.
ADVERTISEMENTS
Levelling-screwn. சரிமட்டத் திருகாணி, இயந்திரத்தின் பகுதிகளை மயிரிழைகூடப் பிசகாது தளமட்டத்திற்கு ஒழுங்கு படுத்தும் மரையாணி.
Leviticaln. யூத இனக் கிளைமரபு வகை சார்ந்த, திருக்கோயிற் குருமார் துணையான கிளை மரபுக்குழுச் சார்ந்த, யூத இன கிளைமரபினர் விளைமுறைக்குரிய, விவிலிய ஏட்டின் முதல் ஐம்பிரிவுகளுள் மூன்றாம் பிரிவுக்குரிய.
Lexicala. மொழியின் சொற்கள் பற்றிய, சொற்களஞ்சியம் சார்ந்த, அகரவரிசை ஏடு குறித்த.
ADVERTISEMENTS
Lexicographern. சொற்களஞ்சிய ஆசிரியர், நிகண்டு ஆசிரியர்.
Lexicographyn. சொற்களஞ்சியக்கலை.
Lexiconn. சொற்களஞ்சியம், அகராதி.
ADVERTISEMENTS
Liberticiden. விடுதலை உரிமை அழிப்பவர், (பெ.) விடுதலை உரிமையை அழிக்கிற.
ADVERTISEMENTS