தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lecternn. திருக்கோயில் மேடையின் சாய்மேசை.
Lectionn. பாடம், பாடபேதம்.
Lectionaryn. கிறித்தவ திருக்கோயில் வழிபாட்டில் படிக்கப்படும் மறைநுற் பகுதித்திரட்டு, மறைவாசகப் பகுதிப்பட்டியல்.
ADVERTISEMENTS
Lecturen. சொற்பொழிவு, விரிவுரை, பேச்சு, போதனை, அறிவுரை, கண்டனவுரை, (வினை) சொற்பொழிவாற்று, கல்லுரி அல்லது பல்கலைக்கழக வகுப்பில் பெருஞ்சொல்லாற்று, சொற்பொழிவாற்றிப் பாடங்கற்பி, அறிவுரை பகர், கண்டி.
Lecturern. சொற்பொழிவாளர், விரிவிரையாளர், அறப்போதகர், இங்கிலாந்து மாநிலத் திருச்சபைச் சார்பில் பொது நிதித் திரட்டுதவி மூலம் ஆதரித்து நடத்தப்பட்ட போதகர் குழுவினர்.
Lectureshipn. கல்லுரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பதவி.
ADVERTISEMENTS
Leech n. அடடை, குருதி உறிஞ்சும் உயிரினம், ஒட்டுணி, பிறரை ஒட்டிக்கொண்டு சுரண்டிப் பிழைப்பவர்.
Leech n. கப்பற்பாயின் நிமிர்ந்த பக்கப்பகுதி, கப்பற்பாயின் சாய்ந்த பக்கப்பகுதி.
Leech-3 n. (செய்.) மருத்துவர்.
ADVERTISEMENTS
Legacyn. விருப்புரிகைக்கொடை, விருப்ப ஆவணமூலமாகக் கொடுக்கப்படும் பணம் அல்லது பொருள், மரபுரிமைச் செல்வம், மரபுரிகைப் பண்பு, முன்னோர் வழிவந்த பண்பு.
ADVERTISEMENTS