தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Launch n. போர்க்கப்பலின் மிகப்பெரிய படகு, தட்டையான அடிப்புறமுள்ள பெரிய படகு, நீராவி கல்லெண்ணெய் முதலியவற்றால் இயங்கும் பெரும் பயணப்படகு, இன்ப உலாப்படகு.
Law-officern. சட்ட அதிகாரி, வழக்குரைஞர் அரங்க முதல்வர்.
Leachv. நீர்மம் கசியவிடு, மரம்-பட்டை-களிமண் ஆகியவற்றைக் கசிவூறலக்கு உட்படுத்து, கசிவூறல்மூலம் உள்மாசு வௌதயேற்று.
ADVERTISEMENTS
Lead one a. danceதொடர்ந்த ஏன்ற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் உட்படுத்து.
Leather-backn. கடலாமை வகை.
Leather-jacketn. மீன் வகையில் ஒன்று, ஈ வகையின் முட்டைப்புழு.
ADVERTISEMENTS
Leather-neckn. கப்பலோட்டிகள் வழக்கில் படைவீரன், கடற்படைவீரன்.
Lechern. ஒழுக்கக்கேடன், காமுகன், தூர்த்தன்.
Lecherousa. ஒழுக்கக்கேடான, சிற்றின்பத்தில் தோய்வுற்ற, ஒழுக்கங்கெடுக்கிற.
ADVERTISEMENTS
Lecheryn. சிற்றின்ப நடத்தை, ஒழுக்கங்கெட்ட தன்மை.
ADVERTISEMENTS