தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Langue doc | n. (பிர.) லாயில் ஆற்றிற்குத் தெற்கே முற்காலங்களிற் பேசப்பட்ட பிரஞ்சுமொழி வகை. | |
Laodicean | n. சமயம் அல்லது அரசியலில் அரைகுறை ஆர்வமுடையவர், (பெ.) சமயம் அல்லது அரசியலில் அரைகுறை ஆர்வமுடைய. | |
Laparectomy | n. குடற் பகுதி அறுவை. | |
ADVERTISEMENTS
| ||
Laparocele | n. இடுப்பிலுள்ள குருதிக்குழாய் முறிவினால் ஏற்படுங் குடல் சரிவு. | |
Lapicide | n. கல்வெட்டுபவர், கல்வெட்டுப் பொறிப்பாளர். | |
Lapsus calami | n. (ல.) பேனாவின் தவறு, எழுத்துத்தவறு. | |
ADVERTISEMENTS
| ||
Larceny | n. (சட்.) திருட்டு, களவிற் பிறர் பொருள் கைப் பற்றுதல்,. | |
Larch | n. கற்பூரத்தைலம் தரும் ஊசியிலைக் கட்டுமான மர வகை. | |
Lardaceous | n. (மரு.) பன்றிக்கொழுப்புப் போன்ற, தசையிழைமம் சீர்கெடப்பெற்றுக் கொழுப்புப்போலான, தசையிழைமச் சீர்கேட்டுக் கோளாறினால் நோயுற்று வருந்துகின்ற. | |
ADVERTISEMENTS
| ||
Laryngoscope | n. குரல்வளையைக் கூர்ந்து நோக்குவதற்குப் பயன்படும் துணைக்கருவித் தொகுதி. |