தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Land-locked | a. நிலஞ்சூழ்ந்த,நில அடைப்புற்ற, கிட்டத்தட்ட நிலத்தால் நாலாபக்கமுஞ் சூழப்பட்ட. | |
Landocracy | n. (பே-வ.) நிலக்கிழார் வகுப்பு. | |
Landscape | n. இயற்கை நிலக்காட்சி, இயற்கைக்காட்சி வனப்புடைய சூழ்நிலம், இயற்கைக்காட்சி ஓவியம். | |
ADVERTISEMENTS
| ||
Landscape-gardener | n. இயற்கைக்காட்சிப் படத்தின் வனப்பமையத் தோட்டத்தை அமைக்குந் தோட்டக்காரர். | |
Landscape-gardening | n. இயற்கைக்காட்சிப் படத்தின் வனப்புடைய தோட்ட அமைப்பு. | |
Landscape-marble | n. மரம்போன்ற குறிகளுள்ள சலவைக்கல் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Landscape-painter | n. இயற்கைக்காட்சிப் படஓவியர். | |
Land-service | n. படைத்துறைப் பணி. | |
Land-sick | n. கப்பல் வகையில் நிலம் மிக அருகிலிருப்பதால் இயங்குவதில் தடைப்படுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Language checker | மொழித்திருத்தி |