தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lady-chairn. காயமுற்றவர்கனைத் தூக்கிச் செல்வதற்கான இருவர் கையோப்புமைப்பு.
Lady-chapeln. பெரிய திருக்கோயில்களிற் பலிபீடத்திற்குக் கிழக்காக அமைக்கப்பட்ட தூய கன்னிமரியாளின் திருவிடம்.
Lady-smock, ladys-smockn. புல்கரைச் செடிவகை.
ADVERTISEMENTS
Laevo-compoundn. (வேதி.) ஔதக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரியாக இடம்புரி திறமுள்ள சேர்மம்.
Laicn. சமயத்துறை சாராதவர், பொது நிலையானவர், திருச்சபைச் சார்பற்றவர், (பெ.) சமயத்துறை சாராத, பொது நிலையான.
Laicizev. சமயச்சார்பற்றதாக்கு, சமயச்சார்பற்றவர்களிடம் பள்ளிக்கூடம் முதலியவற்றை ஒப்படை, சமயச்சார்பற்றவர்களுக்குப் பதவி வாய்ப்பு முதலியன அளி.
ADVERTISEMENTS
Lamarckiann. லமார்க் என்ற பிரஞ்சு உயிர் நுலறிஞரின் கொள்கையைப் பின்பற்றுபவர், (பெ.) லமார்க் என்ற பிரஞ்சு உயிர் நுலறிஞரின் கொள்கையைச் சார்ந்த.
Lambdacismn. ரகரத்தை லகரம்போல ஒலித்தல், லகரத்தைத் தவறாக ஒலித்தல், லகர ஔதயுடைய சொற்களைக் கழிமிகையாகப் பயன்படுத்துதல்.
Lampblackn. புகைக்கரியிலிருந்து செய்யப்படும் கருவண்ணப்பொருள்.
ADVERTISEMENTS
Lamp-chimneyn. கூண்டு விளக்கின் புகைபோக்கி.
ADVERTISEMENTS