தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Lascar | n. (இ) கப்பலோட்டி, கூடார உயைழர். | |
Lascivious | a. சிற்றின்பச் சார்பு மிகுதியுடைய, காமமிக்க, சிற்றின்பந் தூண்டுகின்ற. | |
Latch | n. புறவிசைக் கொண்டி, பொறித்தாழ்ப்பாள், புற விசைப்பூட்டு, கதவின் விசையடைப்பு, (வினை) பொறித்தாழ்ப்பாளிடு, விசைத் தாழ்ப்பாளிட்டுப் பூட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Latchet | n. புதைமிதியடியின் தோல்வார் இழை. | |
Latchkey | n. விசைத்தாழ்த் திறவுகோல். | |
Lattice | n. பின்னல் தட்டி, வரிச்சல், அல்லது தும்பிகளின் பின்னலால் அமைந்த மறைப்பு, பின்னல் வேலைப்படாமைந்த பொருள், பின்னலமைப்புடைய பிழம்புரு, குறுக்குப்பின்னல் கம்பி வலையிட்ட பலகணி, (வினை) வலைப்பின்னலுருவாக்கு, பின்னல் தட்டியமைத்துப் பொருத்து. | |
ADVERTISEMENTS
| ||
Lattice-work | n. பின்னல்வளை வேலைப்பாடு, பின்னல் வேலைப்பாட்டமைப்பு. | |
Laughing-stock | n. பழிப்புப்பொருள். | |
Launce | n. வேலையிறக்கத்தின்போது மணலிற் புதைந்து கொள்ளும் இயல்புடைய விலாங்குபோன்ற மீன்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Launch | n. கல இறக்கம், கப்பல்-படகு வகைகளில் நீரில் இறக்கும் செயல், கலப்புறப்பாடு, கப்பல்-படகு வகைகளில் துறைபெயர்த்து செல்லுதல், (வினை) தூக்கியெறி, வீசியெறி, கடலில் தள்ளு, மிதக்கவிடு, தொலைக்கனுப்பு, புதிய துறை தொடங்கு, புது முயற்சியில் இறங்கு, முயற்சியை மேற்கொண |