தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lancastriann. லங்காஷயர் அல்லது லங்காஸ்டர் என்னும் பகுதியின் குடிமகன், (வர.) ரோசாமலர்ப் போர்களில் லங்காஸ்டர் கோமகன் மரபினரைத்தலைவராகக் கொண்ட சிவப்பு ரோசாக் கட்சியினர், (பெ.) லங்காஷயர் அல்லது லங்காஸ்டரைச் சார்ந்த (வர.) பண்டைய ரோசா மலர்ப்போரில் செவ்வண்ண ரோசாமலர்க் கட்சியைச் சார்ந்த.
Lancen. ஈட்டி, மீனெறிவேல், திமிங்கில வேட்டைக்குரிய வேல், (வினை) ஈட்டியினாற் குத்து, (செய்) எறி, தூக்கி வீசு, தூக்கி எறி, கடலில் வீசு, (மரு.) அறுவைச் சிறுகத்தியினால் குத்து, அறுத்துத் திற, ஈட்டியை ஊடுருவிச் செலுத்து.
Lancecorporaln. படைத்துறைப் பணியாளர்களில் ஒருபடியினர், துணையாணை முகவர்.
ADVERTISEMENTS
Lance-fishn. ஈட்டி போன்ற மீன்வகை.
Lanceletn. முதுகெலும்புடைய உயிரினத்தின் மிக்க கீழ்ப்படி உயிரினமான மீன்வகை.
Lancelet, n. மீன்வகை, உண்மையான முதுகெலும்புள்ள கீழுயிர் வகை.
ADVERTISEMENTS
Lanceolatea. ஈட்டித்தலை போன்ற வடிவுடைய, அடியகன்று இருபுறமும் முனைநோக்கிக் குவிகின்ற.
Lancern. குதிரைப்படைவீரன், முன்பு ஈட்டி தாங்கியிருந்த குதிரைப் படைவீரன்.
Lancersn. pl. நான்கு அல்லது நான்குக்கு மேற்பட்ட இணைத்துணைவர் ஆடும் நடனவகை, நான்கு அல்லது நான்கிற்கு மேற்பட்ட இணைத்துணைவர் ஆடும் நடைவகை க்கான இசை மெட்டு.
ADVERTISEMENTS
Lance-sergeantn. படைத்துறையில் ஆணை முதல்வராகப் பணியாற்றும் ஆணைமுகவர்.
ADVERTISEMENTS