தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lacklustrea. கண் வகையில் ஔதமங்கிய, மங்கலான.
Laconica. மணிச்சுருக்கமான, பொழிப்பான, பொருட்செறி வளர்ந்த, சூத்திரம்போல் திட்பநுட்பம் உடைய, மணிச்சுருக்கமாகப் பேசுகிற, விரைசுருக்கக் குறிப்புவாய்ந்த நடையுடைய.
Laconismn. சுருங்கச்சொல்லும் பண்பு, மணிச்செறிவான நடைத்திறம், பொருட்செறிவுள்ள முதுமொழி.
ADVERTISEMENTS
Lacquern. பித்தளைமெருகு, பித்தளைமேல் பூசப்படுவதற்கான பொன்வண்ண பெருகெண்ணெய், அரக்குச்சாயம், மரத்தின்மீது பூசப்படும் பெருகெண்ணெய், மெருகெண்ணெய் பூசப்பட்ட மரச்சரக்கு, (வினை) பொன்வண்ண மெருகெண்ணெய் பூசு.
Lacrossen. வட அமெரிக்க வளைகோற்பந்தாட்ட வகை.
Lactationn. பால்கொடுத்தல், பால்சுரப்பு.
ADVERTISEMENTS
Lacteala. பால்சார்ந்த, குடல்நீர்மங்களால் உண்டாக்கப் படும் பால்போன்ற கணையம் பித்தம் ஆகிய நீர்மத்தைக் கொண்டு செல்கின்ற.
Lactealsn. pl. குடற் பாற்குழாய்கள், குடலில் அமைந்துள்ள நுட்பமான பாற்குழாய்கள்.
Lactescencen. பால்போன்ற தோற்றம், பால்போன்ற சாறு சுரப்பித்தல்.
ADVERTISEMENTS
Lactescenta. பால்போன்ற தோற்றமுடைய, பால்போன்ற சாறு சுரப்பித்தல்.
ADVERTISEMENTS