தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Knock-kneeda. தெற்றலுக்காலுடைய.
Knock-kneesn.pl. தெற்றுக்கால், நடக்கும்போது ஒன்றோடொன்று மோதும் முட்டிக்கால்கள்.
Knock-outn. படுகுலையடி, மீண்டெழாதபடி குத்துச் சண்டைக்காரனை அடிக்கும் அடி, ஏல விற்பனையில் குறைவிலையில் வாங்கிவிட உடந்தையாயிருப்பவர், (பெ.) குத்துச் சண்டை குத்து வகையில் எதிரியை எழாதவாறு வீழ்த்துகிற.
ADVERTISEMENTS
Knucklen. கைமூட்டி, விரலடி இணை எலும்பு, நாற்கால் விலங்கு வகையில் கணைக்கால், குதிரைமுட்டு, கன்றுக் குட்டி அல்லது பன்றியின் இறைச்சியுடன் கூடிய முழங்கால் முட்டுப் பகுதி, (வினை.) கைமுட்டியால் அடி, கைமுட்டியால் தேய், சிரல் மல்க்கிக் குத்து, முட்டியால் அழுத்து, முட்டி கொண்டு துடை, கோலியாடுகையில் விரற் கணுக்களை நிலத்தின் மேல் வை.
Knuckle-bonen. கைமுட்டி எலும்பு, ஆடு முதலிய நாற்கால் விலங்குகளின் கால்முட்டி எலும்பு, குதிரையின் முட்டெலும்பு.
Knuckle-bonesn.pl. ஆடு முதலியவைகளின் முழங்கால் முட்டி எலும்புகளைக் கொண்டு ஆடப்படும் விளையாட்டு வகை.
ADVERTISEMENTS
Knuckle-dustern. முட்டிக்காப்பு, கைமுட்டியால் அடிக்கும் போது ஊறு நேராதபடிக் காப்பதற்கான உலோக உறை.
Kpharmacologyn. மருந்துப் பொருளியல்
Labefactionn. நடுக்கம், தளர்ச்சி, வலுக்குறைவு, வீழ்ச்சி.
ADVERTISEMENTS
Lac n. அரக்கு, சில பூச்சிகளால் தற்காப்புக்காகச் சுரப்பிக்கப் படும் பிசின்போன்ற பொருள்.
ADVERTISEMENTS