தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Kit-catn. (வர.) ஆங்கில நாட்டில் 'விக்கு' கட்சி அரசியல்வாதிகள் கொண்ட கழகத்தின் உறுப்பினர்.
Kitchenn. அடுக்களை, சமையலறை, மடைப்பள்ளி.
Kitchenern. சமையலறை வேலையாள், சமையலறை மேலாள், சமையற் சூட்டடுப்பு.
ADVERTISEMENTS
Kitchenetten. சிறு சமையலறை, சமையலறையும் பொருட்கிடங்கும் ஒருங்கமைந்த சிறு கூடம்.
Knackn. தனிப்பயிற்சித்திறம், தனிநய நுட்ப ஆற்றல், பயில்திறப்பண்பு, தனிச் செயற்பண்பு, தனிப்பேச்சுநடைப்பழக்கம், நுண்விசைப்பொறி, விளையாட்டுப் பொறி, நுட்பச் சூழ்ச்சித்திறம்.
Knack;ern. அடிவிலங்காளர், பயனற்ற குதிரைகளை வாங்கிக்கொல்லும் தொழிலுடையவர், கழிபொருள் வணிகர் மூலப் பொருள்களுக்காகப் பழையவீடுகள்-கப்பல்கள் முதலியவற்றை வாங்குபவர்.
ADVERTISEMENTS
Knapsackn. சடங்கம், அசம்பை, இரட்டு அல்லது தோலாலான படைவீரர் அல்லது பயணக்காரர் தோள்பை.
Knee-breechesn.pl. முழங்கால் வரையிலோ அல்லது அதற்குச் சற்று கீழாகவோ உள்ள காற்சட்டை.
Knee-capn. முழங்கால் சில்லு, குதிரைகளின் முழங்கால்களுக்குரிய காப்பு மூடி.
ADVERTISEMENTS
Knickerbockern. நியூயார்க் வாசி.
ADVERTISEMENTS