தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Kick-stratern. உந்து மிதிவண்டியை மிதித்துச் செல்லும் விசைப்படியின் நெம்புகோல்.
Kidderminster carpetn. இரண்டு வேறுபட்ட வண்ணங்கள் கொண்ட துணிகளை இடையிணைத்த சமுக்காள வகை.
Kiddies cornerகுழந்தைகள் ஆடையகம்
ADVERTISEMENTS
Killickn. சிறு படகுகள் நங்கூரமாகப் பயன்படுத்தும் பளுவான கல், சிறு நங்கூரம்.
Kilo(2),kilocurickn. கதிரியக்கப் பேரலகு, 1000 கதிரியக்கச் சிற்றலகு.
Kilocyclen. வானொலியில் நொடி ஒன்றுக்கு ஆயிர விசை விரையதிர்விலகு.
ADVERTISEMENTS
Kinchinn. திருடர் குழூஉக்குறி வக்ஷ்க்கில் குழந்தை.
Kincobn. கொன் அல்லது வௌ஢ளிச் சரிகையினால் ஒப்பனை செய்யப்பட்ட விலையுயர்ந்த இந்திய பட்டுத்துணி வகை.
Kinematica. தனிநிலை இயக்கஞ்சார்ந்த, ஆற்றல் தொடர்பு கருதாத இயக்கநிலை சார்ந்த.
ADVERTISEMENTS
Kinematicsn.pl. இயக்கவியல், ஆற்றல் தொடர்பில்லாத இயக்கம்பற்றிய ஆய்வியல்.
ADVERTISEMENTS