தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Keel-blocks | n. கட்டுமானத் தளத்தில் அடிக்கட்டையின் அண்டைக்கட்டு. | |
Kerchief | n. தலைக்குட்டை,(செய்.) கைக்குட்டை. | |
Ketch | n. இருபாய்கள் கொண்ட சிறிய கரையோர மரக்கலம். | |
ADVERTISEMENTS
| ||
Ketchup | n. காளான்-தக்காளி ஆணம். | |
Key-cold | a. உயிரற்ற. | |
Kick | n. உதை, எட்டி மிதித்தல், உதைபந்தடி, பின்னுதைப்பு, துப்பாக்கியின் எதிர் எறிவு, உதைவிசை, உதைக்கும் ஆற்றல், எதிர்திதாக்காற்றல், தாக்குதல், வெட்டி வெட்டிச் செல்லும் இயக்கம், (பே-வ.) தாங்கும் ஆற்றல், எதிர்ப்பாற்றல், (பே-வ.) ஊக்காற்றல் இன்னதிர்ச்சி, (வினை) உதை, எட்டிமிதி, காலால் எற்று, எட்டி எறி, உதைத்தோட்டு, உதைபந்தடி, அவமதித்து வௌதயேற்று, வெறுப்புக்காட்டு, மனக்கசப்புத் தெரிவி. | |
ADVERTISEMENTS
| ||
Kick | n. கண்ணாடிக் குப்பியில் கீழுள்ள குழிவு. | |
Kicker | n. உதைக்குங் குதிரை. | |
Kicking-strap | n. பின்காலுதைப்பைத் தடுக்கும் குதிரைத் தோல்வார்ப் பட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Kickshaw | n. பெருஞ்சுவை உணவுவகை, விளையாட்டுப் பொருள், சிறுதிற அணிமணி. |