தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Lachrymals | n. கண்ணீர் தொடர்புடைய உறுப்புக்கள், கண்ணீர்ச்சுரப்பி-கண்ணீர்க்கால் முதலியவற்றின் தொகுதி. | |
Lachrymation | n. கண்ணீர் ஒழுக்கு. | |
Lachrymatory | n. பண்டைய ரோம தூபிகளிலும் கோபுரங்களிலும் காணப்படும் கண்ணீர்க்கலமாகக் கருதப்பட்ட சிறு குப்பி, (பெ.) கண்ணீர் சார்ந்த, கண்ணீர் வருவிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Lachrymose | a. கண்ணீர் நிறைந்த, கண்ணீர் வடிக்கிற, அழுகிற இயல்புடைய. | |
Lacianic | a. லுசியன் என்னும் கிரேக்க எழுத்தாளர் பாணியச் சார்ந்த, ஏளனம் கலந்த நகைத்திறமுடைய. | |
Laciniate, laciniated | a. (தவா., வில.) தாறுமாறாக உள்ளாழ்ந்து வெட்டிச் சிதைக்கப்பட்ட, ஓரத்தில் ஒடுங்கிய அலகுக்காக அமைந்த, கீற்றுகீற்றான. | |
ADVERTISEMENTS
| ||
Lack | n. குறைபாடு, பற்றாக்குறை, (வினை) இன்றியமையாது தேவைப்படு, இல்லாது குறைபடு, இலம்பாடுறு, இல்லாமலிரு, பெறாமலிரு. | |
Lackadaisical | a. சோர்வுற்ற, வருந்துந் தோற்றமுள்ள, மென்னயத் தளர்ச்சிப் பகட்டுடைய, ஒயிலான உணர்ச்சிப் பகட்டுடைய. | |
Lackey | n. குற்றேவலன், பணியாள், பணித்துறைப்பட்டி அணிந்த வேலையாள், கெஞ்சிப் பசப்புபவன், பிறரை ஒட்டி வாழ்பவர், ஒட்டுயிர் போன்று விடாது பற்றிநிற்பவர், (வினை) குற்றேவலனாயிரு, பணியாளாயிரு, கீழ்த்தரமான அடிமைக் குணத்தோடு நடந்துகொள். | |
ADVERTISEMENTS
| ||
Lackland | n. நிலமில்லாதவர், நிலமற்றவர். |