தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Knickerbockers | n. முழங்காலில் திரட்டி மடிக்கப்பட்ட தளர்த்தியான காற்சட்டை. | |
Knickers | n.pl. (பே-வ.) முழங்காலில் திரட்டப்பட்ட தளர்த்தியான காற்சட்டை, முழங்காலில் திரட்டி மடிக்கப்பட்ட தளர்த்தியான மகளிரின் குறுங்காற்சட்டை. | |
Knick-knack | n. பொட்டுப்பொடி, சிற்றழழூப் பொருள், சிற்றணிமணித் துணுக்கு, சிங்காரத் தட்டுமுட்டுப் பொருள், பொட்டுப் பொடிச் சரக்கு, சிறுவிளையாட்டுக் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Knife-machine | n. கத்தித் துப்புரவு இயந்திரம். | |
Knight-service | n. (வர.) படைத்துறைப் பணிக்கான மானியமுறை. | |
Knobstick | n. படைக்கலம் என்னும் வகையில் குமிழ்த் தலைப்புடைய தடி, வேலைநிறுத்தக் காலத்தில் வேலைக்குச் செல்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Knock | n. திடீர் அடி, தட்டுதல், தாக்குதல், இடிப்பு, குத்து, கொட்டு, இயந்திரத்தினுள் கோளாறு காரணமாக எழும் உள்வெடிக்பொலி, (வினை.) வலங்கொண்டடி, மொத்து, இடி, குத்து, கொட்டு, மோது, மோதப்பெறு, அறைந்து உட்செலுத்து, அடித்து வௌதயேற்று, கதவைத்தட்டு, தடதடவென்றடித்துக்கொள், தடதட ஓசை உண்டுபண்ண, இயந்திர வகையில் தடதடவென்றோசை உண்டாகப்பெறு, அடித்துத்தாக்கு, அடிகள் மூலம் வழங்கு, அடிகள் மூலம் செய்துமுடி, அடித்து வீழ்த்து, ஏலத்தில் சுத்தியடித்துப் பொருளை வழங்கு. | |
Knockabout | n. பகட்டாரவாரமும் இரைச்சலுமுடைய இசையரங்கு, அலைந்து திரிதல், (பெ.) பகட்டாரவாரமுள்ள, இரைச்சலான, துணிவகையில் முரட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்தத்தக்க. | |
Knock-down | n. தெருச்சண்டை, அருகில் உள்ளவ கலந்து கொள்ளும் கைகலப்பு, (பெ.) அடிவகையில் வீழ்த்துகிற, விஞ்சி மேற்செல்கிற, அடக்குகிற, ஏல விற்பனையில் கேட்கப் பரம் விலை வகையில் மிகக்குறைந்த, கொள்முதல் வைப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Knocker | n. மோதுபவர், தட்டுபவர், கதவுதட்டும் கைப் விட, சுரங்கங்களில் வாழ்ந்து கொண்டு உலோகக் கனிப்பொருள் இருக்குமிடம் தட்டிக் காட்டுவதாகக் கருதப்படும் கூளித்தெய்வம். |