தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Jaundicen. மஞ்சட் காமாலைநோய், பார்வைக்கோளாறு, (வினை.) மஞ்சட் காமாலைநோயால் தாக்கு, பொறாமைக்கு ஆளாக்கு, தீர்ப்பு வகையில் பொறாமையூட்டி மாறுபடுத்து.
Jaunting-carn. அயர்லாந்தில் பெருவழக்கான இன்பப் பயண இருசக்கர ஊர்தி.
Jerichon. பாலஸ்தீன நகரம்.
ADVERTISEMENTS
Jet-blocka. பளபளப்பான மைக் கருநிறமுடைய.
Jewel-casen. அணிமணிப் பேழை.
Jim crown. நீகிரோவர், நிமிர்த்தல் திருகு, இருப்புச் சட்டங்களை நேராக நிமிர்த்திவிடப் பயன்படும் கருவி, புகைவண்டிகஷீல் நீகிரோவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகள்.
ADVERTISEMENTS
Jinricksha,jinrikishan. ரிக்ஷா, இழுப்புவண்டி.
Jockeyn. குதிரைப் பந்தயங்கஷீல் குதிரையேஜீச் செல்லும் பணியாள், குதிரை வணிகர், தொஸீல்துறையில் மட்டுமீஜீத் தன்னல ஆதாயந் தேடுபவர், (வினை.) நெருக்கித்தள்ஷீ முன்னேறு, மறைசூழ்ச்சி முறைகளால் வெற்ஜீபெறு, தந்திரத்தால் வெல்லு, ஏமாற்று.
Jockon. சிம்பான்சி குரங்கு, வாலில்லாக் குரங்கு வகை.
ADVERTISEMENTS
Jocosea. விளையாட்டான, வேடிக்கையில் விருப்பமுள்ள.
ADVERTISEMENTS