தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Jacanan. மிதக்கும் இலைகஷீன் மீது நடப்பதற்கேதுவான நீண்ட நகங்களையுடைய சிஜீய வெப்பமண்டலப் பறவை வகை.
Jacinthn. செவ்வந்திக்கல் வகை.
Jack n. பொதுநிலை ஆடவர் பெயர்க்குஜீப்பு, ஆள், சிறு பணியாள், பொதுநிலைக் கப்பலோடி, சீட்டு வகையில் ஒன்று, அகப்பைக்கோல் திருகுபொஜீ, பாரந்தூக்கிப் பொஜீ, வண்டி தூக்கிப்பொஜீ, புதைமிதியகற்ஜீ, இயந்திரப் பகுதி, மீன் வகையின் குஞ்சு, ஆட்டக்காரர் குஜீயாக வைக்கும் பந்து,
ADVERTISEMENTS
Jack n. கப்பலின் கொடி, கப்பலுக்குரிய தாயக நாட்டைக் காட்டும் கொடி, மாலுமிக்குச் சைகைச் செய்தியாகப் பாய்மரத்தில் பறக்கவிடப்படும் ஒற்றைக்கொடி.
Jack-3 n. காலாட்படைவீரரின் கைப்பகுதியற்ற உள்ளாடை, இடைநிலைக்காலப் படைவீரனின் தோல் உட்காப்புச்சட்டை.
Jack-4 n. பலாமரம்.
ADVERTISEMENTS
Jack-a-dandyn. பகட்டன், வீண் ஆடம்பரக்காரன்.
Jackaln. நரி, முன்னணியான உழைப்புவேலை செய்பவர்.
Jackanapesn. குரங்கு, குறும்பன், துடுக்கானவன், தற்பெருமையுடையவன், துடுக்கான குழந்தை.
ADVERTISEMENTS
Jackassn. ஆண் கழுதை, பேதை.
ADVERTISEMENTS