தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Iron-curtainn. இரும்புத்திரை, உள்விவகாரங்களையும் இரகசியங்களையும் கண்டுபிடிக்கமுடியாத தடுப்புநிலை, சோவியத் ஒன்றியத்தின் மேல் எல்லையூடாகச் செய்தி பரவாமல் தடுக்கும் அமைப்புமுறை.
Ironic, ironicalவஞ்சப் புகழ்ச்சிசார்ந்த, வஞ்சப்புகழ்ச்சியைப் பயன்படுத்துகிற, வஞ்சப் புகழ்ச்சியாகக் கூறுகிற, வஞ்சப் புகழ்ச்சிப் பழக்கமுடைய.
Irreclaimablea. சீர்ப்படுத்த முடியாத. சீர்த்திருத்த இயலாத, மேன்மையாக்க முடியாத.
ADVERTISEMENTS
Irrecognizablea. அடையாளம் கண்டுபிடிக்க இயலாத., புரிந்துகொள்ள முடியாத.
Irreconcilablen. ஒத்திணைந்து வராதவர், சட்ட முதலியவற்றுக்கு எவ்வகையிலும் ஒத்துவராதவர், விட்டுக்கொடுக்காத எதிரி, (பெயரடை) தன்மையில் கட்சி சட்டம் முதலியவற்றை எதிர்க்கிற, அமைதிப்படுத்த முடியாத.
Irrecoverablea. மீட்க முடியாத, திரும்பப் பெற இயலாத.
ADVERTISEMENTS
Irrecusablea. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய, மறுக்க முடியாத.
Irreduciblea. குறுக்க முடியாத, விரும்பிய நிலைக்குக் கொண்டுவர முடியாத.
Irreplaceablea. ஈடு செய்யமுடியாத,. இழப்பு வகையில் இட்டு நிரப்ப முடியாத.
ADVERTISEMENTS
Irreproachablea. குறை காணமுடியாத, குற்றமற்ற, நேர்மையான.
ADVERTISEMENTS