தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Intransigence, intransigencyn. இணங்காமை, விட்டுக் கொடாப்பண்பு.
Intricacyn. கடுஞ்சிக்கல், விளங்காப்புதிர்.
Intricatea. திருக்குமறுக்கான, கடுஞ்சிக்கலான, மறைபுதிரான, தௌதவற்ற.
ADVERTISEMENTS
Intrinsica. உள்ளார்ந்த, உள்ளியல்பான, உயிர்க்கூறான.
Introducev. புகுத்து, உள் இடு, செருகு., பழக்கத்திற்குக் கொணர், புதிதாகத் தொடங்கி வை, புதுவது புகுத்து, உள்ளே இட்டுச் செல், அறிமுகப்படுத்து, சமூகத்திற்கு இளம் பெண்ணை அறிமுகப்படுத்து, கவனத்துக்குரியதாக்கு, பாராளுமன்றத்தில் சட்ட முதலியவற்றைக் கொண்டுவந்து முன்னிலைப்படுத்து.
Introductionn. அறிமுகப்படுத்துதல், அறிமுகம், முன்னுரை, முகவுரை,. தொடக்கநிலையான பகுதி, தொடக்கக்கூறு.
ADVERTISEMENTS
Introjectionn. உயிரில்லாதனவற்றுக்கு உயிர்ப்பண்பேற்றுதல், தாதன்மிய உணர்வு, புற உலகப்பொருள்களுடனும் உயிர்களுடனும் ஒன்றுபட்டு அவற்றின் நிலைகளையும் முடிவுகளையும் தமதாக உணரும் உணர்வு.
Introspectv. உண்முகமாகத் தன்னுளாராய், தன்னைத் தானே உள்ளாய்வு செய், உண்முகச் சிந்தனை செய்.
Introspectionn. உட்புறக்காட்சி, தற்காட்சி, தன் உள்ளத்தைத் தானே நுணுகிக்காணும் செயல், உண்முக நோக்கு.
ADVERTISEMENTS
Intumescencen. பரு, வீக்கம், படைப்பு.
ADVERTISEMENTS