தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Intersticen. சிறு இடைவௌத, சந்து, வெடிப்பு, ஒடுங்கிய பிளவு,
Interstratificationn. படுகை இடைப்பாடு, படுகைகளிடையே மாறிமாறிக் கிடத்தல்.
Intervallica. கோட்டை மதில்களுக்கு இடையேயுள்ள வௌத சார்ந்த.
ADVERTISEMENTS
Intimacyn. நெருங்கிய உறவுடைய நிலை, உள்ளார்ந்த பழக்கம், கள்ளப்புணர்ச்சி.
Intinctionn. திருக்கோயில் ஆருளுணா வினையினல் பழத்தேறலில் அப்பத்தின் தோய்வு.
Intoxicantn. வெறியூட்டும் குடிவகை, மதி மயக்கும் பொருள், (பெயரடை) வெறியூட்டுகிற, மதி மயக்குகிற.
ADVERTISEMENTS
Intoxicatev. வெறியூட்டு, தன்னடக்கம் மீறிய அளவில கிளர்ச்சியூட்டு, எழுச்சியூட்டு, தூண்டு.
Intoxicationn. வெறி, குடிமயக்க வெறி, மட்டுமீறிய கிளர்சட்வசி, நஞ்சூட்டல்.
Intracrantiala. மண்டையோட்டுக்குள்ளான, மண்டையோடடின் உட்புறஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Intractablea. வசப்படுத்த முடியாத, அடங்காத, எளிதில் கையாள முடியாத, படிமானமாகாத.
ADVERTISEMENTS