தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Interjacenta. இடையில் அமைந்துள்ள, இடைப்பட்ட, இடைநிலையான.
Interjaculatorya. தனிநிலையில் சுழறப்பெற்ற, திடுமென இடையிட்டுரைக்கின்ற.
Interjectv. இடையீடாகப்பேசு, குறுக்கிட்டுரை, திடுமென இடைமறித்துரை, தனிநிலையாகக் கழறு.
ADVERTISEMENTS
Interjectionn. திடீர் உரை, வியப்புரை, வியப்பிடைச் சொல்.
Interlacev. இடையிடையே கோத்துப்பின்னு, இணைத்துப்பின்னு, ஒன்றோடொன்று கல, ஒன்றோடொன்று மாறிமாறிப் பின்னிச்செல்.
Interlock.v. ஒன்றை ஒன்றுடன் பிணைத்திறுக்கு, பொருந்த இணைவுறு, பிணைப்புறு, இருப்பூர்தி நெம்புகோல்களை ஒருங்கியங்கும்படி சேர்த்திணைவி.
ADVERTISEMENTS
Interlocutionn. உரையாடல், வாதம்.
Interlocutorn. உரையாடலிற் பங்குகொண்டு பேசுபவர், நீகிரோ இசைக்குழுவின் மேரலாளர், (சட்) தற்காலிக முன்னுத்தரவு.
Interlocutorya. நீதிமன்ற வழக்கு விசாரணையின் இடையிற் கூறப்பட்ட.
ADVERTISEMENTS
Internecinea. ஒருவரை ஒருவர் அழிக்கிற, ஒன்றைஒன்று கெடுக்கிற, உட்பகை சார்ந்த.
ADVERTISEMENTS