தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Interchange v. பரிமாற்றஞ் செய், செய், பண்ட மாற்றுச்செய், கொடுத்துவாங்கு ஒன்றிற்கு ஒன்றாக இடமாற்று., ஒன்று விட்டு ஒன்றாக மாற்று.
Intercollegiatea. கல்லுரிகளுக்கிடையே நிகழ்கிற, கல்லுரிகளுக்கிடைப்பட்ட.
Intercoloniala. குடியேற்ற நாடுகளுக்கடைப்பட்ட, குடியேற்ற நாடுகளிடையே நடத்தப்படுகிற.
ADVERTISEMENTS
Intercolumnara. இரு தூண்களுக்கிடையான.
Intercolumniationn. நெருங்கிய உறவு, தோழமை ஈடுபாடு, செயல் பரிமாற்றம், உறவு பரிமாற்றம்.
Intercommunityn. பல்குழுப் பொதுமை, பொதுவிலுடைமை.
ADVERTISEMENTS
Interconnectv. ஒன்றோடொன்று பின்னி இணை, இரு புறத்தொடர்புகளாலும் உறவுபடுத்து.
Interconvertiblea. இடைமாற்றக்கூடிய.
Intercostal.a. உடலின் விலா எலும்புகளுக்கிடையேயுள்ள, கப்பலின் பக்கக் கட்டைகளுக்கிடையேயுள்ள.
ADVERTISEMENTS
Intercostals n.pl.உடலின் விலா எலும்புகளுக்கு இடையே உள்ள பகுதிகள், கப்பலின் பக்கக் கட்டைகளுக்கு இடையே உள்ள பகுதிகள், இடைப்பகுதிகள்.
ADVERTISEMENTS