தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Instructionn. கற்பித்தல், அறிவுறுத்துதல், அறிவூட்டல், போதனை.
Instructionsn. pl. செயல்துறைக்கட்டளை, மேலாளர் செயல்முறைப்போதனை, நெறிமுறைக் கட்டளைத்தொகுதி, வழக்கறிஞரிடம் தரப்படும் விவரக் கட்டளை.
Instructivea. அறிவுரை வழங்குகிற, அறிவுறுத்துகிற, நல்லறிவு கொளுத்துகிற, அறிவூட்டத்தக்க, படிப்பினை அளிக்கிற.
ADVERTISEMENTS
Insturctv. அறிவுறுத்து, அறிவூட்டு, கற்பி, கற்றுக்கொடு, தெரிவி, உணர்த்து, நடத்து, ஏவு, கட்டளையிடு.
Insufficiencyn. போதாமை.
Insufficientv. காற்று-ஆவி முதலியவற்றைப் பரப்படையே செலுத்து, மூக்கினுள் காற்றுப்பட ஊது.
ADVERTISEMENTS
Insurancen. காப்புறுதி, காப்பீடுசெய்தல், காப்பீட்டுத் தவணைப் பணம் காப்புறுதிக் கட்டணம்.
Insurgence, insurgencyn. கிளர்ச்சி, எதிரெழுச்சி, ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுதல்.
Insurrectionn. ஆட்சி எதிர்ப்பு, கிளர்ச்சிக்கான தொடகக் நிலை எழுச்சி, புரட்சி.
ADVERTISEMENTS
Insusceptiblea. மசியாத, இளகாத, தடம்பதிய இடந்தராத, ஏற்காத, இயலாத.
ADVERTISEMENTS