தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Insolvencyn. வகையற்ற நிலை, நொடிப்பு.
Insomuchadv. என்ற அளவிற்கு., என்ற அளவில்.
Insoucianta. புறக்கணிப்பான, அக்கறையற்ற, கவலையற்ற, கவனமற்ற.
ADVERTISEMENTS
Inspectv. மேற்பார்வை செய், பணி முறையில் கண்காணி, கூர்ந்து தேர்ந்தாராய்.
Inspectorn. மேற்பார்வையாளர், காவல்துறை மேலர்.
Inspectoraten. காவல்துறை மேலர் பதவி, மேற்பார்வையாளர்களின் தொகுதி, மேலர் ஆட்சி வரம்புக்குட்பட்ட வட்டகை.
ADVERTISEMENTS
Instancen. எடுத்துக்காட்டு, சான்றுநிகழ்ச்சி, குறிப்பீடு, தூண்டுரை, (சட்) வழக்கின்படிமுறை, (வினை) சான்றாகஎடுத்துக்காட்டு, சான்றுதரும் செய்தியாக எடுத்துக்கூறு,. குறிப்பிடு.
Instancyn. அவசரம், படுவிரைவு.
Instinct n. இயல்புணர்ச்சி, இயற்கை அறிவு இயலெழுச்சி, உள்ளார்ந்த உந்துணர்வு, இயற்றுண்டுதல், இன உணர்வு, அறிவுநிலையுடையன போலக் காணப்படும் திட்ட அறிவற்ற விலங்கினங்களின் இயல்பான செயற்பண்பு, இயலறிவுத்திறம், உணர்வற்ற நிலைச் செயல்தூண்டுலுக்கும முழு அறிவுணர்வுத் தூண்டுதல
ADVERTISEMENTS
Instinct, (2) a.உள்ளுறித்தோய்ந்த, நிரம்பி உட்பொதிந்துள்ள, பொதுளித் ததும்பிய.
ADVERTISEMENTS