தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ionica. அயோனியாவைச் சார்ந்த, கிரேக்க இனத்துக்குரிய அயோனியப் பிரிவு சார்ந்த.
Ionterpunctuatev. நிறுத்தக்குறியிடு.
Iotacismn. கிரேக்க மொழியில் 'இ' என்னும் உயிரெழுத்தை மிகுதியாகப் பயன்படுத்துதல், பிற உயிர்களிலும் இகர ஒலி ஏற்றல்.
ADVERTISEMENTS
Ipecacuanhan. வாந்தியும் வயிற்றுப்போக்கும் உண்டாக்கும் தென். அமெரிக்க மூலிகை வேர்.
Ipso factoadv. அவ்வுண்மை காரணமாகவே, அது காரணமாகவே.
Irasciblea. எளிதில் கோபிக்கிற, முன்கோபியான.
ADVERTISEMENTS
Irenic, irenicalஅமைதி குறிக்கொண்ட, சமாதானத்தை நோக்கமாகவுடைய.
Iridaceousa. பகட்டான மலர்களையும் கத்திபோன்ற இலைகளையும் வேர்க்கிழங்குகளையுடைய அல்லியினகச் செடியினததைச் சார்ந்த.
Iridescenta. வானவில் வண்ணங்காட்டுகிற, இடத்திற்குத் தக்கபடி பன்னிறம் பகட்டிக்காட்டுகிற.
ADVERTISEMENTS
Ironclaadn. இரும்புத்தகடுகள் வேயப்பட்ட கப்பல், (பெயரடை) இரும்புத் தகடுகள் வேய்ந்துள்ள, இருப்பினால் பாதுகாக்கப்பட்ட.
ADVERTISEMENTS