தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Isochromatica. ஔதநுல் துறையில் சரிசம நிறமுள்ள, நிழற்படத்துறையில் இயல்நிறமுடைய.
Isochronousa. சரிசமகாலம் கொள்கிற, ஊசலி வகையில் ஒரேசீராக இயங்குகிற.
Isoclinal, isoclinicசமமான காந்தமுள் சாய்வினைக் காட்டுகிற.
ADVERTISEMENTS
Isocracyn. எல்லாருக்கும் சம அரசியல் அதிகாரமிருக்கிற ஆட்சிமுறை.
Isocratica. ஆட்சிமுறை வகையில் எல்லாருக்கும் சம அரசியல் அதிகாரமிருக்கிற.
Isodynamica. சரிசமமான காந்தவிசை காட்டுகிற.
ADVERTISEMENTS
Isomerica. (வேதி) கூட்டுச்சமநிலையுடைய, ஒரே எடையுடன் ஒரேவகைத் தனிமங்களை ஒரே சீரான வீதங்களில்ஆனால் வெவ்வேறு தொகுப்புக்களாகக் கொண்டுள்ள.
Isometric, isometricala. சமமட்டுடைய, ஒரேசீரான அளவுள்ள.
Isoperimetricala. (வடி) சரிசமச் சுற்றளவுள்ள.
ADVERTISEMENTS
Isoscelesa. (வடி) முக்கோண வகையில் இருசமபக்கங்களையுடைய.
ADVERTISEMENTS